புதுச்சேரியில் நடந்த சம்பவம் ஒன்று மொத்த பேரையும் கண்கலங்க வைத்து வருகிறது.. தொகுதி மாறி போட்டியிட உள்ள நமச்சிவாயமும், தொகுதியை விட்டுக்கொடுத்த டிபிஆர் செல்வமும் தனித்தனியாக கதறி கதறி அழுதுள்ளனர்.. தன்னுடைய நிர்வாகிகளுடன் இவர்கள் அழும் வீடியோதான் இணையத்தில் வைரலாகியும் வருகிறது.<br />Local Politics In Puducherry Parties and Viral video goes on socials now<br />#NRCongress<br />#TPRSelvam<br />#Election2021